தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இனிப்பு தேங்காய் சாதம்!

இனிப்பு தேங்காய் சாதம்!

இனிப்பு தேங்காய் சாதம்!


PUBLISHED ON : மே 13, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

சாதம் - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

வெல்லம் பொடி - 1 கப்

ஏலக்காய் பொடி, நெய், முந்திரி - தேவையான அளவு.

செய்முறை:

துருவிய தேங்காயை வறுத்து, வெல்லப்பொடி சேர்த்து பூரணமாக்கவும். அதில், சூடான சாதம், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். சுவை மிக்க, 'இனிப்பு தேங்காய் சாதம்' தயார்.

சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.

- சங்கரி வெங்கட், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us