தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மரவள்ளி கிழங்கு வடை!

மரவள்ளி கிழங்கு வடை!

மரவள்ளி கிழங்கு வடை!


PUBLISHED ON : ஜன 01, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

மரவள்ளி கிழங்கு - 100 கிராம்

கடலை பருப்பு - 100 கிராம்

பச்சரிசி - 50 கிராம்

முருங்கைக் கீரை - 2 கப்

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சோம்பு, உப்பு, எண்ணெய், பூண்டு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

துண்டுகளாக்கிய மரவள்ளி கிழங்கு, ஊற வைத்த பச்சரிசி, கடலைப்பருப்பை சேர்த்து அரைக்கவும்; அதனுடன், சோம்பு, உப்பு, முருங்கைக் கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பிசையவும்.

மாவை சிறு உருண்டைகளாக்கி, வடையாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவை மிக்க, 'மரவள்ளி கிழங்கு வடை!' தயார். மாலை நேர சிற்றுண்டியாக, தேநீருடன் சாப்பிடலாம்!

- தமிழ்ச்செல்வி, புதுச்சேரி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us