தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டேஸ்டி.. டேஸ்டி...

டேஸ்டி.. டேஸ்டி...

டேஸ்டி.. டேஸ்டி...


PUBLISHED ON : ஜூலை 10, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறுசுவைகளை பத்தி நமக்குத் தெரியும். அதன் பயன்கள் என்ன என்பதை தெரிஞ்சிக்கோங்க பட்டூஸ்!

காரம்: உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்ச்சிகளைக் குறைக்கவும், கூடுதலாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

கசப்பு: உடலிலுள்ள உதவாத கிருமிகளை அழிக்கும் சக்தியை மிகுதியாக்குகிறது.

இனிப்பு: உடலில் தசையை அதிகமாக வளர்க்க உதவுகிறது.

புளிப்பு: ரத்தக் குழாயிலுள்ள அழுக்கை நீக்கச் செய்கிறது.

துவர்ப்பு: உடலில் அடிபடும்போது ரத்தம் வெளியேறும் நேரத்தில், அதை உறையச் செய்து, ரத்தம் வீணாகாமல் பாதுகாக்கிறது.

உப்பு: ஞாபக சக்தியை அளிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us