தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அடமஸ்!

அடமஸ்!

அடமஸ்!


PUBLISHED ON : ஜூலை 10, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்ணாடி மட்டுமல்ல, செராமிக்ஸ், பாறைகள் போன்றவற்றையும் அறுக்க, 'வைரம்'தான் பயன்படுத்தப்படுகிறது. வைரம் எந்ததொரு மெட்டலையும் விட அதிகக் கடினத்தன்மை வாய்ந்ததால் கண்ணாடி போன்றவற்றைக் கூர் சிதறாமல், வரை பிளேடு மூலம் அறுக்க முடிகிறது. முக்கியமாகக் கண் அறுவை சிகிச்சையில் பயன்படுகிறது. பெரும் பாறைகளைக் குடைந்தெடுக்க வைரத்துண்டுகளே பயன்படுகிறது. செயற்கை வைரங்கள் தொழிற்சாலைகளில் பெரும் பங்கு வகிக்கிறது. மருத்துவத் துறை பயன்பாட்டில் ஒரிஜினல் வைரமே பயன்படுத்தப்படுகிறது. 'டயமண்ட்' என்பது கிரேக்க வார்த்தையான 'அடமஸ்' என்பதிலிருந்து மருவியது. இதன் அர்த்தம், 'வெல்ல முடியாது' என்பதாகும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us