PUBLISHED ON : மே 23, 2014

அ நிறம் | அளவு
அன்னை தெரசா அவர்கள் பத்மஸ்ரீ, பாரத ரத்னா, நோபல் பரிசு, மகாசெசெ போன்ற பல விருது களைப் பெற்றவர். அன்னையாருக்கு அளிக்கப்பட்ட விருதுகளிலே மிகவும் உயர்ந்தது, பிரிட்டிஷ் அரசி எலிசபெத் மகாராணி வழங்கிய 'ஆர்டர் ஆப் மெரிட்' என்ற விருதாகும். இத்தகைய பெரிய பெரிய விருது களைப் பெற்ற அன்னை தெரசாவின் உரிமையாக இருந்தது மூன்றே மூன்று புடவைகள் தான்.
ஆச்சரியமா இருக்கா குட்டீஸ்....
