தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மரத்தில் ஏறும் தவளைகள்

மரத்தில் ஏறும் தவளைகள்

மரத்தில் ஏறும் தவளைகள்


PUBLISHED ON : ஜன 02, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தவளையின் அடிப்பாகம் வட்ட வடிவில் இருக்கும். இதற்குப் பற்றிப் பிடிக்கும் தன்மை உண்டு. தவளைகள் விரல்களை பயன்படுத்தி சுலபமாக மரமேறுகின்றன. கால் விரல்கள் இவை களுக்கு நீளமாக இருப்பதால், கிளைகளை சுலபமாகப் பற்றிப் பிடிக்க முடிகிறது. வலுவான கால் விரல்களும், விரல்களில் உள்ள தோல் களும், மரமேற இவற்றிற்கு உதவுகின்றன. தவளையின் வயிற்றுத்தோல் தொங்குவதால் அது கூட அவைகள் மரமேற உதவியாக இருக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us