PUBLISHED ON : செப் 16, 2016

அ நிறம் | அளவு
தேவைப்படும் பொருட்கள்: மூடியுடன் கூடிய சிறிய டப்பா, 70 கிராம் சர்க்கரை, 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில், கிண்ணம், பாதாம் எசன்ஸ், துணி, மழுங்கிய கத்தி.
தயாரிக்கும் முறை:
1. சர்க்கரையையும், ஆலிவ் ஆயிலையும் ஒன்றாக கலக்கவும். இதனுடன் பாதாம் எசன்ஸை கலக்கவும்.
2. இந்த கலவை, காற்றுப் புகாத சிறிய டப்பாவில் ஊற்றி, நன்றாக மூடவும். வெளியே சிந்திய கலவையை துணியால் நன்றாக துடைக்கவும்.
3. இப்போது, மழுங்கிய கத்தியை கொண்டு, கிப்ட் ரிப்பனை நன்றாக இழுத்து சுருள் சுருளாக ஆக்கி கொள்ளவும். பிறகு, இந்த ரிப்பனை மூடியை சுற்றி
கட்டவும்.
4. கிப்ட் டேகில் இவ்வாறு குறிப்பை எழுதவும்.
இதை உங்கள் சருமத்தில் தடவவும். முகத்தை தவிர
