தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்

வீ டூ லவ் சிறுவர்மலர்

வீ டூ லவ் சிறுவர்மலர்


PUBLISHED ON : பிப் 24, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம், ஒடந்துறை முனிசிபல் துவக்க பள்ளியில் படித்து வந்தேன். ஒருநாள் காலை, வழிபாட்டு கூட்டத்தில், ஆசிரியர் என்னை உறுதிமொழி வாசிக்க கூறினார். நான் பயத்தில் அழுது விட்டேன்.

என் பெற்றோர், எனக்கு, சிறுவர்மலர் இதழை அறிமுகம் செய்தனர். அதில் வரும் குட்டி கதைகளையும், தொடர்கதைகளையும், படக்கதைகளையும் சத்தமாக படிக்க துவங்கினேன்.

வெள்ளிக்கிழமை எப்போது வரும் என காத்திருந்து, சிறுவர் மலர் இதழை ஒன்று விடாது படிப்பேன். பல போட்டிகளிலும் கலந்து கொள்வேன். தற்போது நான் ஒரு கவிஞராகவும், மேடை பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்கிறேன். இதற்கு காரணமே சிறுவர்மலர் இதழ் தான்.

வளரும் இளையோருக்கு, சிறுவர்மலர் மிக பெரிய ஆசானாக திகழ்கிறது. 40 வயதான நான், இன்றும் ஆர்வம் குறையாமல் சிறுவர்மலர் இதழை படிக்கிறேன். பல புதிய பகுதிகளுடன் மேலும் மெருகேறியுள்ளது. சிறுவர்மலர் இதழுக்கு நன்றியையும், மனமுவந்த வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

- மே.ச.பார்த்தசாரதி, கோயம்புத்தூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us