தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஜூன் 20, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலையில் வீட்டு வாசலில் அமர்ந்து, தினமலர் நாளிதழை படிப்பேன். கடந்த, 22 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். சனிக்கிழமையன்று, சிறுவர்மலர் இதழை என்னை சுற்றி அமரும் சிறுவர், சிறுமியர் கவனமாக படிப்பதை கவனித்து வருகிறேன்.

சிறுகதை, விலங்கு கதைகள் அறிவு திறனை வளர்க்கின்றன. பள்ளி அனுபவங்களை, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி ஞாபகப்படுத்துகிறது. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், 'இளஸ்... மனஸ்...' பகுதி உள்ளது.

அன்னையர் புரியும் படி எழுதும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' சமையல் குறிப்பு சுவைக்கிறது. குழந்தைகளை, 'குட்டி குட்டி மலர்கள்!' சந்தோஷப்படுத்துகிறது.

புரியும் படியான பொதுக்கட்டுரைகள் அறிவை வார்க்கின்றன; அறிவுலகத்தை, அங்குராசு பகுதி எளிமையாக வெளிச்சமிட்டு காட்டுகிறது. இதழ் மேலும் வளர வாழ்த்துகள்.

- வி.திருவேங்கடம், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us