தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஜூலை 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 70; சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகி; மழலைச் சிற்பிகள் செதுக்கும் ஓவியங்கள் மனதில் நிற்கின்றன. ஒரு பல்கலைக் கழகமாக திகிழும்,'அதிமேதாவி அங்குராசு' பகுதியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தெளிவும், சுவாரசியமும் நிறைந்துள்ளது.

மழலையர் சிரிப்பில் கோடி துன்பம் மறையும் என்பது உண்மைதான். குழந்தைகள் படத்தை, 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதியில் கண்டதும், ஆதவனைக் கண்டு மலரும் தாமரை போல் மனம் குதுாகலிக்கிறது; துன்பம் ஓடி ஒளிகிறது.

பள்ளிக்கால மலரும் நினைவுகளை, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி, மனதில் அலை மோத வைக்கிறது; சிறுவருக்கும், பெரியோருக்கும் பயனுள்ளதாக, 'இளஸ்...மனஸ்...' பகுதி உள்ளது. சிறுவர்மலர் இதழைக் காணும் போதேல்லாம் மகிழ்ச்சியால் சிந்து பாடுகிறேன்.

- எஸ்.விஜயலட்சுமி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us