தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : அக் 24, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 75; சிறுவர்மலர் இதழை, 20 ஆண்டுகளாக படித்து, சேமித்து வைத்துள்ளேன்.

சிறியவர், பெரியவர் என வயது வித்தியாசமின்றி, யார் வேண்டும் என்றாலும் படிக்கலாம்.

மொக்க ஜோக்ஸ், சிறுகதைகள், அங்குராசு, இளஸ்... மனஸ்...' என, அனைத்து பகுதிகளும் மிக அருமை!

சிறுவர், சிறுமியர் வரையும் ஓவியங்கள் கண்களை கவருகிறது. தெரியாத விஷயத்தையும், நல்ல கருத்துகளையும், அளித்துவருகிறது, என் பேரன்களும் அவர்களது நண்பர்களும் விரும்பி படிப்பது மகிழ்ச்சி தருகிறது.

எல்லா இணைப்பு இதழ்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறது சிறுவர்மலர். ஏராளமான பரிசுகளை அள்ளி தருகிறது; வாரந்தோறும் வளரும் வாடாமலர்; வாசகர்கள் விரும்பும் வசந்த மலர்!

பி.சந்திரா, சென்னை.

தொடர்புக்கு: 044 - 2263 0869


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us