தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : நவ 28, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 65; விவசாயம் மற்றும் மூலிகை வைத்தியம் செய்து வருகிறேன். மகளிர் குழு, பள்ளி, கல்லுாரிகளில் குழந்தைகள் நலம் தொடர்பாக பயிற்சியும் அளித்து வருகிறேன். சிறுவர்மலர் இதழை, பல ஆண்டுகளாக, வாசித்து வருகிறேன்.

பயிற்சிகளின் போது, சிறுவர்மலர் இதழில் வரும் தகவல்களைச் சுட்டிக்காட்டி பேசுவேன். அரசு அதிகாரிகளுக்கும் இதன் மேன்மையைப் புரிய வைப்பேன்.

சிறுவர்மலர் இதழ் வெளி வந்தவுடன், என் பேரனுக்கு கொடுக்க வேண்டும். தவறினால், கராத்தே சண்டை போடுவது போல் வம்புக்கு இழுப்பான்.

எதிர்கால சமுதாயத்தை நல்வழிபடுத்தி வரும், சிறுவர்மலர் இதழுக்கு வாழ்த்துகள்!

- ஜி.விஜயன், புதுச்சேரி.

தொடர்புக்கு: 94432 91422

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us