தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : பிப் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 31; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்; தமிழை பிழையின்றி எழுதவும், படிக்கவும் உதவிவருகிறது சிறுவர்மலர் இதழ். தொடர்கதைகளை ஒவ்வொரு வாரமும், ஆவலுடன் படிக்கிறேன். அதற்காக, எதிர்பார்த்து காத்திருப்பேன்.

இதழ் வந்தவுடன் படித்து முடிப்பது தனி சுகம். மானசீக நண்பராக திகழ்கிறார், அங்குராசு. அவர் எழுதும் கட்டுரைகள் அறிவியல் அறிவை எளிமையாக ஊட்டுகின்றன; பொது அறிவை புகட்டுகின்றன.

பொழுதுபோக்க தொலைக்காட்சி, அலைபேசி என, சாதனங்கள் வந்து விட்டாலும், சனிக்கிழமையானால், சிறுவர்மலர் இதழைத் தான் தேடுகிறது மனம்.

இதுபோல், கோடிக்கணக்கான வாசகர்களுக்கு, வாழ்நாள் நண்பனாக திகழும், சிறுவர்மலர் மேலும் வளர வாழ்த்துகள்!

- கு.பிரதீப்குமார், கடலுார்.

தொடர்புக்கு: 95979 98418

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us