தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : அக் 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 55; சிறுவர்மலர் இதழை, 18 ஆண்டுகளாக படித்து வருகிறேன். குடும்பத்தில் அனைவரும் விரும்பி படிப்போம். உற்ற தோழனாக விளங்கி வருகிறது.

அதிமேதாவி அங்குராசு, தொடர் கதை, படக்கதை, இளஸ்... மனஸ்... பகுதி, மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன், ஸ்கூல் கேம்பஸ் என, அனைத்தும், எல்லா வயதினருக்கும் பயன் தருவதாக உள்ளன.

பழைய சிறுவர்மலர் இதழ்களை பொக்கிஷமாக சேகரித்து வைத்திருந்தேன். பணி இட மாறுதல் காரணமாக அவற்றை இழக்க நேர்ந்தது. இதை எண்ணி வருந்தாத நாளில்லை.

எனவே, 'ஓல்டு இஸ் கோல்டு' என, சிறுவர்மலர் துவங்கிய காலத்தில் வெளியிட்ட ஆக்கங்களை மீண்டும் பிரசுரிக்க வேண்டும். அது என் போன்றோரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.

வாசிப்பின் மூலம் மகிழ்ச்சியை தரும் சிறுவர்மலர் இதழே... நீ என்றும் வாழ்க வளமுடன்!

- ஜெ.தனலட்சுமி, செங்கல்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us