தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கம்பு வெந்தயக்கீரை ரொட்டி!

கம்பு வெந்தயக்கீரை ரொட்டி!

கம்பு வெந்தயக்கீரை ரொட்டி!


PUBLISHED ON : அக் 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 100 கிராம்

கோதுமை மாவு - 100 கிராம்

நறுக்கிய வெந்தயக்கீரை - 1 கப்

சீரகம், ஓமம், தயிர், மிளகாய்த்தூள் - சிறிதளவு

உப்பு, தண்ணீர், எண்ணெய், வெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கம்பு மாவு, கோதுமை மாவு, சீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த் துாள், தயிர், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரையை கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின், சப்பாத்தியாக உருட்டி, தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும். வெந்த பின், வெண்ணெய் தடவவும். சுவையான, 'கம்பு வெந்தயக்கீரை ரொட்டி' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

- எ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.தொடர்புக்கு: 73582 28278

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us