தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஜூன் 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 70; தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். என் இளமைக் காலத்தில், நாளிதழ்களில் இலவச இணைப்பாக, சிறுவர்களுக்கு என புத்தகம் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் சிறுவர்மலர் இதழ் வெளிவந்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

அன்று முதல் சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். இன்று, என் பேரன், பேத்தியர் படிக்கின்றனர். அவர்களின் அறிவுக்கும் விருந்து படைக்கிறது; சிறுவர் இலக்கியத்துக்கு மாபெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. சனிக்கிழமை என்றால், எங்கள் குடும்பமே சிறுவர்மலர் இதழில் மூழ்கி விடுகிறது.

சர்க்கரை வியாதியோடு வாழும் எனக்கு உற்ற தோழனாக விளங்குகிறது. பயனுள்ள பண்புமிக்க அறிவுரைகளை பதமாகவும், இதமாகவும் வழங்கி வரும் சிறுவர்மலர் இதழ் பணி தொடர வாழ்த்துகிறேன்.



- மு.சுகுமாரன், சிவகங்கை.

தொடர்புக்கு: 95978 66617


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us