PUBLISHED ON : ஜூலை 29, 2023

அ நிறம் | அளவு
என் வயது, 54; யாக வளர்ச்சி குழுவில் புரோகிதராக உள்ளேன். சிறுவர்மலர் இதழை வாரம் தவறாமல் வாசித்து வருகிறேன். பல ஆண்டுகளாக இதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
சிறுவர்மலர் இதழில் இடம்பெறும் அறிவுப்பூர்வ சிறுகதைகள், அறிவியல் தகவல்கள் மற்றும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி மிகவும் சிறப்பாக உள்ளன.
எனக்கு மட்டுமின்றி, 10ம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கும் பயன் தருகிறது. என்னதான் நவீன அலைபேசி வந்தபோதும், சிறுவர்மலர் இதழை வாசிப்பதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியாக உள்ளது. அது மேலும் வளர்ந்து ஜொலிக்க வாழ்த்துகள்!
- எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 92457 35784
