தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : அக் 14, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 39; மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன்; வீட்டில், மாலை நேர வகுப்புகள் நடத்துகிறேன். அது, சிறப்பாக நடைபெற சிறுவர்மலர் இதழ் தான் உதவுகிறது. அதில் வரும் செய்திகள் அனைத்தும் பயன்மிக்கது.

மாணவர்களின் ஓவிய படைப்புகளை தாங்கி வரும், 'உங்கள் பக்கம்!' பகுதி மிகச் சிறப்பாக உள்ளது. சிறுவர், சிறுமியரின் வரையும் திறனை வெளிக்கொண்டு வர உதவுகிறது.

என் சிறப்பு வகுப்புக்கு வருவோர், 'புதிர்!' பகுதியில் புள்ளிகளை இணைத்து, படத்தில் வண்ணம் தீட்டுவர். இதை, ஒவ்வொரு வாரமும் ஒருவர் என செய்து மகிழ்கின்றனர்.

அறிவு ஒளி மிக்க சிறுவர்மலர் இதழ், புகழ் ஓங்க வாழ்த்துகிறேன்!



- வி.சாந்தி, சிவகங்கை.

தொடர்புக்கு: 63854 50208


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us