sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வீ டூ லவ் சிறுவர்மலர்!

/

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : நவ 09, 2024

Google News

PUBLISHED ON : நவ 09, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் வயது, 83; இல்லத்தரசியாக இருக்கிறேன். அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார் என் கணவர். ஒரே மகன்; தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றி வருகிறார். கவலை தெரியாமல், ஒவ்வொரு வாரமும் மகிழ வைக்கிறது சிறுவர்மலர் இதழ். முதிர்ந்த வயதிலும், மூக்கு கண்ணாடி அணிந்து, ஆர்வமாய் அனைத்து பக்கங்களையும் படித்து வருகிறேன். பயன்மிக்கதாய் பொழுதை கழிக்கிறேன்; அதற்காகவே சிறுவர்மலர் இதழுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இதழின் ஒவ்வொரு பகுதியும் சுவை மிக்கது; பயன் தரும் விதமாக அமைந்து இருக்கிறது. குழந்தைகள் முதல், பெரியோர் வரை விரும்பி படிப்பதை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும், சிறுவர்மலர் இதழை வாசித்து கொண்டாடி மகிழ்கிறேன்!



- ர.ஜீவா ரத்தின சபாபதி, சிதம்பரம்.

தொடர்புக்கு: 99943 05081







      Dinamalar
      Follow us