தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டு லவ் சிறுவர் மலர்!

வீ டு லவ் சிறுவர் மலர்!

வீ டு லவ் சிறுவர் மலர்!


PUBLISHED ON : ஜூலை 19, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது 48; கோவையில் பிரபல டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். சிறுவர்மலர் இதழின் நீண்ட கால வாசகராக இருக்கிறேன். ஒவ்வொரு வாரமும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியை தவறாமல் படித்து விடுவேன்.

என் மனைவி, 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!' பகுதியை படித்து புதிய வகை உணவுகளை சமைக்க கற்று வருகிறார். வாரந்தோறும், 'மொக்க ஜோக்ஸ்!' பல தரப்பினரையும் சிரிக்க வைக்கிறது. தொடர்கதை, சிறுகதை என அனைத்தும் அருமையாக உள்ளன. குடும்பத்தில் அனைவரும் படித்து மகிழ்ந்து, எல்லாரிடமும் பகிரும் செய்திகள் ஏராளமாக உள்ளன. மனதில் மகிழ்ச்சியை தரும் சிறுவர்மலர் இதழுக்கு உளப்பூர்வமான வாழ்த்துகள்.



- பு.செந்தில், கோவை.

தொடர்புக்கு: 95666 60127


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us