தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : மார் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 26. நான், 4 வயது முதல், சிறுவர்மலர் இதழை விரும்பி வாசித்து வருகிறேன்.

என் தமிழ் வாசிப்பு திறன் மற்றும் எழுத்து திறன் வளர, முக்கிய காரணமாக சிறுவர்மலர் திகழ்கிறது. பள்ளியில் துவங்கி கல்லுாரி காலம் வரை என்னை மகிழ்வித்து, என் அறிவையும் வளர்த்தது. என், 2 வயது மகன் இப்போதே சிறுவர்மலர் இதழால் கவரப்பட்டுள்ளான். அதில் வரும் படங்களை ரசிக்கிறான்; வண்ணம் தீட்டி மகிழ்கிறான். என்னைப் போல, என் குழந்தையையும் வளர்க்கப் போகிறது, சிறுவர்மலர் இதழ்.

புதிது புதிதாக, சுவையான மற்றும் சத்தான உணவுகளை அறிமுகம் செய்யும், 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' பகுதி என் குடும்பத்தினரையே கவர்ந்துள்ளது. 'இளஸ் மனஸ்!' பகுதி, சிறுவர், சிறுமியருக்கு மட்டுமின்றி, பெரியவர்களின் மனச்சிக்கல்களுக்கும் விடையளிக்கிறது.

தகவல், பொழுதுபோக்கு, வேடிக்கை மற்றும் அனுபவம் என அனைத்தும் இடம்பெற்றுள்ள ஒரே இதழ், சிறுவர்மலர் மட்டுமே. மேன்மேலும் சிறப்புடன் வளர சிறுவர்மலர் இதழுக்கு வாழ்த்துகள்.



-ச.வைஷ்ணவ தேவி, மதுரை.

தொடர்புக்கு: 93605 53881


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us