sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏன் மிதக்கிறது?

ஏன் மிதக்கிறது?

ஏன் மிதக்கிறது?


PUBLISHED ON : ஜூன் 21, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக, நீரை விட குறைவான அடர்த்தியுள்ள பொருட்கள் நீரில் மிதக் கின்றன. நீரை விட அதிக அடர்த்தியுள்ள பொருட்கள் நீரில் மூழ்கின்றன.

இறந்த மனிதனது உடல் நீரில் மிதப்பது, ஆர்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையில் ஆகும். ஒரு பொருள் நீரில் மூழ்கும்போது அதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவு, அப்பொருளின் கன அளவிற்குச் சமமாக இருக்கும். இதுவே ஆர்கிமிடிஸ் தத்துவம் ஆகும்.

பொதுவாக, மனிதனின் உடல் நீரின் அடர்த்தியை விட குறைவானதே. அதனால் உயிரோடு இருக்கும்போது நீரில் விழுந்து விட்டால் சில வினாடிகள் மிதக்கவே செய்வான். ஆனால், அவனது வாய், மூக்கு வழியாக உடலுக்குள் நீர் சென்று அவனது உடல் அடர்த்தி, நீரின் அடர்த்தியை விட அதிகரித்து விடுகிறது. எனவே, அவன் நீரில் மூழ்கி விடுகிறான்.

அம்மனிதன் ஒருவேளை இறந்து விட்டால், அவனது உடல் நீரிலேயே கிடந்து விரிவடைகிறது. உடலின் கன அளவு அதிகரிக்கும்போது, தானாகவே அவன் அடர்த்தி குறைந்து விடுகிறது. எனவே, இறந்த உடல் மேலே எழும்பி மிதக்க ஆரம்பிக்கிறது.

இதை ஆர்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையில் கூறுவதானால், இறந்த மனிதனது உடலால் வெளியேற்றப்பட்ட நீரின் எடை, அவனது உடல் எடையை விட அதிகரித்துவிடுகிறது. ஆதலால் இறந்த மனிதனது உடல் நீரில் மிதக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us