PUBLISHED ON : நவ 23, 2019

அ நிறம் | அளவு
அமெரிக்க சுற்றுலாவில், முக்கிய இடம் பிடிப்பது, 'வின்டோ ராக்' என்ற, ஜன்னல் பாறை.
இது, அரிசேனா மாநிலத்தில் உள்ளது; இங்குள்ள ஹம்ப்ரிட்ஜ் மலையில், 12 ஆயிரத்து 670 அடி உயரத்தில், பெரிய துவாரமாக காணப்படுகிறது. துாரத்தில் இருந்து பார்த்தால், பிரமாண்டமான நுழைவாயில் போன்று தெரியும். ஏராளமான சுற்றுலா பயணியர், இதை காண வருகின்றனர்.
