PUBLISHED ON : ஜன 15, 2016

அ நிறம் | அளவு
1. பாரதத்தில் விளையும் தேயிலையில் பெரும்பகுதி எந்த மாநிலத்திலிருந்து கிடைக்கிறது?
அஸ்ஸாம்
2. குதிகாலில் அம்பு பாய்ந்து இறந்த கிரேக்க மாவீரனின் பெயர் என்ன?
அச்சிலஸ்
3. முதல் நார்மானிய மன்னன் யார்?
முதலாம் வில்லியம்
4. இந்தியப் பாலைவனத்தை எப்படி அழைக்கிறார்கள்?
தார் பாலைவனம்
5. ஜப்பானின் முக்கிய மதம் என்ன?
புத்தமதம்
6. புராதன ரோமானியர்களின் போர்க் கடவுளின் பெயர் என்ன?
மார்ஸ்
7. பஞ்சாப் என்பதன் பொருள் என்ன?
ஐந்து நதிகள் பாயும் பிரதேசம்.
