தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!


PUBLISHED ON : ஜூன் 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த, 'ப்ரெஞ்ச் ப்ரைஸ்' என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை விரும்புவது இயற்கை தானே. இது செய்வது மிகவும் சுலபம்.

இதற்கு தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1/2 கிலோ, எண்ணெய் - 2 (அ) 3 கோப்பை, உப்புத்தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகுதூள் 1/4 தேக்கரண்டி.

உருளைக்கிழங்கைச் சுத்தமாகக் கழுவி ஈரம் போக நன்கு துடைக்க வேண்டும். பிறகு, அவற்றை நம் விரல் அளவிற்கு தடிமனான துண்டுகளாக நீளமாக நறுக்கி வைக்கவும்.

சட்டியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய வைத்து நறுக்கிய துண்டுகளை சிறிது சிறிதாக எடுத்துப் போட்டு, இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கு வறுத்து எடுத்து வைக்கவும். வறுத்த சிப்ஸை எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு எடுத்து, பின் மிளகுதூள் மற்றும் உப்புத்தூளைச் சேர்த்து நன்கு குலுக்கி விடவும். இந்த சுவையான, 'பிரெஞ்ச் ப்ரையை' தக்காளி கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us