sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2022 - பொது அறிவு

/

2022 - பொது அறிவு

2022 - பொது அறிவு

2022 - பொது அறிவு


PUBLISHED ON : ஜன 01, 2023

Google News

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவின் பெருமை

உயரமான அணை - டெஹ்ரி, 855 அடி, உத்தரகண்ட்

உயரமான நீர்வீழ்ச்சி - குஞ்சிகல், கர்நாடகா, 1493 அடி

உயரமான சிகரம் - கஞ்சன்ஜங்கா, 28,169 அடி.

உயரமான கட்டடம் - பலைஸ் ராயல், 1050 அடி, மும்பை

நீளமான கடல் பாலம் - பந்த்ரா - ஒர்லி, (மும்பை), 5.6 கி.மீ.,

நீளமான எக்ஸ்பிரஸ் சாலை - மும்பை டூ நாக்பூர், 520 கி.மீ.,

நீளமான தேசிய நெடுஞ்சாலை - என்.எச்., 44, 4112 கி.மீ., (ஸ்ரீநகர் டூ கன்னியாகுமரி)

நீளமான நதி - கங்கை, 2525 கி.மீ.,

நீளமான கால்வாய் - இந்திரா கால்வாய், ராஜஸ்தான் (650 கி.மீ.,)

நீளமான கடற்கரை - மெரினா பீச், சென்னை, 12 கி.மீ.,

உயரமான விமான நிலையம் - லே, லடாக், கடல் மட்டத்திலிருந்து 10,682 அடி.

பெரிய மியூசியம் - கோல்கட்டா தேசிய மியூசியம்

பெரிய செயற்கை தீவு - விலிங்டன் தீவு, கேரளா

பெரிய நன்னீர் ஏரி - வுலர் ஏரி, காஷ்மீர். பரப்பளவு 260 சதுர கி.மீ.,

பெரிய விலங்கியல் பூங்கா - திருப்பதி, ஆந்திரா, 5532 ஏக்கர்.

பெரிய நுாலகம் - தேசிய நுாலகம், கோல்கட்டா

பெரிய தேசிய பூங்கா - ஹெமிஸ் தேசிய பூங்கா, காஷ்மீர், 4400 சதுர கி.மீ.,

பெரிய கோளரங்கம் - பிர்லா, கோல்கட்டா

பெரிய மாநிலம் (மக்கள் தொகை) - உத்தரபிரதேசம் (19.98 கோடி, 2011 சென்சஸ்)

சிறிய மாநிலம் (மக்கள்தொகை) - சிக்கிம், 6.10 லட்சம்

பெரிய மாநிலம் (பரப்பளவு) - ராஜஸ்தான், 3.42 லட்சம் சதுர கி.மீ.,

சிறிய மாநிலம் (பரப்பளவு) - கோவா, 3702 சதுர கி.மீ.,

நீண்ட கடல் எல்லையை கொண்டுள்ள மாநிலம் - குஜராத், 1214 கி.மீ.,

நீண்ட துாரம் செல்லும் ரயில் - விவேக் எக்ஸ்பிரஸ், அசாமின் திப்ருஹார்க் - கன்னியாகுமரி. 4219 கி.மீ.,

அதிவேகமாக செல்லும் ரயில் - நிஜாமுதீன், டில்லி - ஜான்சி, உ.பி., காதிமான் எக்ஸ்பிரஸ் மணிக்கு 160 கி.மீ.,

இந்தியா

மொத்த பரப்பளவு - 32.87 லட்சம் சதுர கி.மீ.

வனப்பரப்பு - 8.01 கோடி ஹெக்டேர்

கடற்கரையின் நீளம் - 7516.6 கி.மீ.

லோக்சபா எம்.பி., - 543 + 2 (நியமனம்)

ராஜ்யசபா எம்.பி., - 233 + 12 (நியமனம்)

மொத்த எம்.எல்.ஏ., - 4123

மாநிலம் - 28

மாநிலம் - லோக்சபா - ராஜ்யசபா - சட்டசபை

ஆந்திரா - 25 - 11 - 175

அருணாச்சல் - 2 - 1 - 60

அசாம் - 14 - 7 - 126

பீஹார் - 40 - 16 - 243

சத்தீஸ்கர் - 11 - 5 - 90

கோவா - 2 - 1 - 40

குஜராத் - 26 - 11 - 182

ஹரியானா - 10 - 5 - 90

ஹிமாச்சல் - 4 - 3 - 68

ஜார்க்கண்ட் - 14 - 6 - 81

கர்நாடகா - 28 - 12 - 224

கேரளா - 20 - 9 - 140

மத்தியபிரதேசம் - 29 - 11 - 230

மஹாராஷ்டிரா - 48 - 19 - 288

மணிப்பூர் - 2 - 1 - 60

மேகாலயா - 2 - 1 - 60

மிசோரம் - 1 - 1 - 40

நாகலாந்து - 1 - 1 - 60

ஒடிசா - 21 - 10 - 147

பஞ்சாப் - 13 - 7 - 117

ராஜஸ்தான் - 25 - 10 - 200

சிக்கிம் - 1 - 1 - 32

தமிழகம் - 39 - 18 - 234

தெலுங்கானா - 17 - 7 - 119

திரிபுரா - 2 - 1 - 60

உத்தரகண்ட் - 5 - 3 - 70

உத்தரபிரதேசம் - 80 - 31 - 403

மேற்குவங்கம் - 42 - 16 - 294

யூனியன் பிரதேசம் - 8

அந்தமான் நிகோபர் தீவுகள் - 1 - 0 - 0

சண்டிகர் - 1 - 0 - 0

தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ - 2 - 0 - 0

புதுடில்லி - 7 - 3 - 70

ஜம்மு காஷ்மீர் - 5 - 4 - 90

லடாக் - 1 - 0 - 0

லட்சத்தீவு - 1 - 0 - 0

புதுச்சேரி - 1 - 1 - 30

22... 25... 40

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழி - 22

உயர்நீதிமன்றம் - 25

'யுனெஸ்கோ' பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்ற இடம் - 40

எத்தனை முறை

பிரதமர் பதவி வகித்தவர் - 14

ஜனாதிபதி பதவி வகித்தவர் - 15

நோபல் பரிசு பெற்றவர் - 9

பாரத ரத்னா விருது பெற்றவர் - 48

முதல் நபர்

விண்வெளி வீரர் - ராகேஷ் சர்மா

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்

விமானி - ஜே.ஆர்.டி.டாடா

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி - கிரண் பேடி

பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி - அன்ன ராஜம் மல்ஹோத்ரா

சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியான இந்தியர் - நாகேந்திர சிங்

'மிஸ் வேர்ல்டு' பட்டம் வென்றவர் - சுஷ்மிதா சென்

உலகளவில் 'இந்தியா'

உயரமான ரோடு - லடாக், கடல் மட்டத்திலிருந்து 19,200 அடி

உயரமான சிலை - வல்லபாய் படேல் சிலை, குஜராத், 597 அடி

உயரமான போர்முனை - சியாச்சின் பனிமலை, 22,000 அடி.

நீளமான அணை - ஹிராகுட், ஒடிசா, 4.8 கி.மீ.,

நீளமான ரயில்வே பிளாட்பார்ம் - ஹூப்ளி ரயில் நிலையம், 4938 அடி

பெரிய டெல்டா - சுந்தர்பென் டெல்டா, பரப்பளவு 40,000 சதுர கி.மீ.

பெரிய கிரிக்கெட் மைதானம் - நரேந்திர மோடி மைதானம், ஆமதாபாத். 1.32 லட்சம் ரசிகர்கள் அமரலாம்.

பெரிய ஆற்றுத்தீவு - மஜூலி, அசாம், 352 சதுர கி.மீ.






      Dinamalar
      Follow us