தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/87 திருமணம் முடித்த கல்யாண மன்னன்!

87 திருமணம் முடித்த கல்யாண மன்னன்!

87 திருமணம் முடித்த கல்யாண மன்னன்!


PUBLISHED ON : ஜன 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென் கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா நகரில், 'கல்யாண மன்னன் யார்' என கேட்டால் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அவர் பெயர், கான், 61. இதுவரை, 46 பெண்களை மணந்துள்ளார்.

சில பெண்களை திருமணம் முடித்து, விவாகரத்து செய்து, மீண்டும் அதே பெண்களை மூன்று அல்லது நான்கு முறை திருமணம் செய்துள்ளார். இப்படி, 87 முறை திருமணம் செய்துள்ள கான், பெரிய தொழில் அதிபராக இருப்பார் என நினைத்தால் ஏமாந்து விடுவீர்கள். சாதாரண கூலித் தொழிலாளி தான்.

'எனக்கு கல்யாண ராசி உள்ளது. அதனால், திருமணம் செய்து கொள்ளும்படி பல பெண்கள், என்னை தேடி வருகின்றனர். விவாகரத்து பெற்று சென்ற பெண்களும், மீண்டும் வந்து என்னை திருமணம் செய்து கொள்கின்றனர்.

'இந்த திருமணங்கள், விவாகரத்துக்கள் எதுவும் சட்டப்பூர்வமானது இல்லை. என் ஆயுள் காலத்துக்குள், 100 திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் லட்சியம்...' என்கிறார், கான்.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us