தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/தந்தைக்கு மகள்கள் பார்த்த மணப் பெண்!

தந்தைக்கு மகள்கள் பார்த்த மணப் பெண்!

தந்தைக்கு மகள்கள் பார்த்த மணப் பெண்!


PUBLISHED ON : நவ 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் ஊர், 'டிவி'யில் ஒளிபரப்பாகும், போரடிக்கும், 'ரியாலிட்டி ஷோ'க்களைப் போல் அல்லாமல், வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர், ரஷ்யாவைச் சேர்ந்த, 'டிவி' சேனல் உரிமையாளர்கள்.

ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர், கான்டடின் செர்பின், 55; எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். இவருக்கு, ஏற்கனவே, ஐந்து மனைவியர். இவர்கள் மூலம், மூன்று மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவருக்கு, மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் ஆசை வந்தது. இதை, தனக்கு சாதகமாக பயன்படுத்திய, பிரபல, 'டிவி' சேனல் நிறுவனம், 'மில்லினர் மேரேஜ்' என்ற பெயரில், பல வாரங்களாக, ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.

இதன்படி, இந்த கோடீஸ்வரரின் மகள் மற்றும் மகன்கள், ஒவ்வொரு வாரமும், தங்கள் தந்தைக்கு ஏற்ற பெண்களை தேர்வு செய்வர். 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த போட்டியில், பல சுற்று போட்டி நடந்தது.

இறுதியில், யுலியா, 26, என்ற கல்லுாரி மாணவியை, தந்தையின், ஆறாவது மனைவியாக தேர்வு செய்தனர், அவரது மகள் மற்றும் மகன்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு, ரஷ்யாவைச் சேர்ந்த பழமைவாதிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'எல்லாம், பணம் படுத்தும் பாடு...' என, புலம்புகின்றனர்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us