
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'இந்தியா புக் ஆப் ரெகார்டஸ்' சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது கேரளா, மலப்புரம், பூவண்ண கிராமத்தில் வசிக்கும் இரண்டு வயது குழந்தை. முகம்மது என்ற இந்த குழந்தையிடம், உலக நாடுகளை பற்றி கேட்டால், அந்தந்த நாட்டு தலைவர்கள், கொடிகள், மொழிகள் என்று சரியாக பதிலளிப்பான். இவனுடைய நினைவாற்றலை பாராட்டி தான், சமீபத்தில் விருது வழங்கப்பட்டுள்ளது. இவனுடைய திறமைக்கு, தாய் தான் பக்க துணையாக இருக்கிறார்.
— ஜோல்னாபையன்