
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு - காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து, பாகல் என்ற கிராமம் செல்லும் வழியில், சாலையில் இரு பக்கமும், கிரிக்கெட் மட்டை செய்யும் பட்டறைகள் ஏராளமாக உள்ளன.
கிரிக்கெட் மட்டை செய்ய பயன்படும் வில்லோ மரங்கள், இங்கு ஏராளமாக வளர்ந்திருப்பதே, இதற்கு காரணம்.
எடை குறைவாகவும், வலுவானதாகவும் இருப்பதால், கிரிக்கெட் மட்டை தயாரிக்க வில்லோ மரத்தை பயன்படுத்துகின்றனர்.
— ஜோல்னாபையன்