PUBLISHED ON : ஜன 03, 2021

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரண்டாயிரம் ஆண்டுகளாக, ஒரு நகரத்தின் பெயர் மாறாமல் அப்படியே இருக்கிறது என்றால், வியப்பாக இருக்கிறதல்லவா...
சீனாவில் உள்ள சங்து, நகரம் தான் அது. சீனாவில், நவநாகரிகம் கொடி கட்டி பறக்கும்போது, சங்து இன்னும் பழமையை விரும்புகிறது.
இங்கு தான் பாண்டா கரடிகள் நிறைய காணப்படுகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்கின்றன, இந்த பாண்டாக்கள். மிகவும் ருசியான உணவுகள் கிடைக்கும் நகரம் என்ற பெருமையும், சங்துவுக்கு உண்டு.
— ஜோல்னாபையன்

