PUBLISHED ON : டிச 14, 2014

அ நிறம் | அளவு
'ஒருவர் இரண்டு அவுன்ஸ் கஞ்சா வைத்திருந்தால், அது குற்றம் ஆகாது; மத நிகழ்ச்சிகளுக்கும், மருத்துவ ஆராய்ச்சி களுக்கும், 'மரிஜுவான' போன்ற போதை பொருட்கள் பயன் படுத்துவதும் குற்றமல்ல...' என, ஜமைக்கா நாடு அறிவித்துள்ளது. 'கடந்த, 1913ம் ஆண்டு, முதல், கஞ்சா பயிர் வளர்ப்பதும், பயன்படுத்துவதும் குற்றம்...' என்று ஜமைக்கா அரசு அறிவித்திருந்த போதும், போலீஸ் கண்டு கொள்ளாததுடன், கஞ்சா கேசுகளையும் பதிவு செய்வதில்லை. இதனால், தற்போது ஜமைக்கா அரசு கஞ்சா விஷயத்தில் கண்டிப்பை தளர்த்தியுள்ளது.
— ஜோல்னாபையன்.
