தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இவருக்கு பேர் தாங்க ஹீரோ!

இவருக்கு பேர் தாங்க ஹீரோ!

இவருக்கு பேர் தாங்க ஹீரோ!


PUBLISHED ON : டிச 14, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டில் வெளியாகும் திரைப்படங்களில் எல்லாம் கதாநாயகர்கள், 100 பேரை ஒரே நேரத்தில் பறந்து பறந்து அடிப்பர். டாடா சுமோ, ஸ்கார்பியோ போன்ற கார்களை எல்லாம் ஒற்றை கையில் தூக்கி எறிவர். இதற்கெல்லாம், பெரும்பாலும் டூப் நடிகர்களைத் தான் கதாநாயகர்கள் பயன்படுத்துவர்.

ஆனால், ஹாலிவுட்டின் பிரபல நடிகர் டாம் குரூஸ், 5,000 அடி உயரத்துக்கு மேல் பறக்கும் விமானத்தின் வெளிப்புறத்தில் நின்றபடி, சண்டைக் காட்சியில் நடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். 'மிஷன் இம்பாசிபிள் - 5' என்ற படத்துக்காக, பிரிட்டிஷ் ராணுவத்துக்கு சொந்தமான, 'ஏ400 எம்' ரக விமானத்தின் இறக்கையின் கீழ் பகுதியில் நின்றபடி, அவர் சண்டையிட்டு நடித்த காட்சி, சமீபத்தில் படமாக்கப்பட்டது. படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் எவ்வளவோ வற்புறுத்தியும், டூப் போடாமல், தானே இந்த காட்சியில் நடித்து அசத்தியுள்ளார், 52 வயதாகும் குரூஸ்!

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us