தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஒரே நிறத்தில் உடையணியும் தம்பதி!

ஒரே நிறத்தில் உடையணியும் தம்பதி!

ஒரே நிறத்தில் உடையணியும் தம்பதி!


PUBLISHED ON : ஜூன் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவில், புளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர், பிரான் - எட் கார்கீலா தம்பதி. திருமணமானதிலிருந்து, 52 ஆண்டுகளாக, தினமும் ஒரே நிறத்தில் உடையணிந்து வருகின்றனர், இத்தம்பதி.

இந்த தகவலை, அவர்களது பேரன் டுவிட்டரில் பதிவிட, அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பாராட்டுகளை பெற்று வருகிறது.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us