தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வித்தியாசமான சடங்கு!

வித்தியாசமான சடங்கு!

வித்தியாசமான சடங்கு!


PUBLISHED ON : ஜூன் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் உள்ள பல நாடுகளில், பழங்குடி இன மக்கள் இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான, இந்தோனேஷியாவின் காட்டுப் பகுதியான நியூகினியாவில், பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு வெளி உலகத்துடன் அதிக தொடர்பு இல்லை.

கால மாற்றத்தால், இவர்களிடையே இருந்த பல பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகள் மாறி விட்டாலும், ஒரு சிலவற்றை இன்னமும் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதன்படி, இங்கு வசிக்கும் பெண்களின் நெருங்கிய உறவினர் யாராவது இறந்து விட்டால், அப்பெண், தன் கை விரலில் சிறு பகுதியை கீறி, இரண்டு மூன்று துளி ரத்தத்தை சொட்ட வைப்பார். அப்படி செய்வதால், இறந்தவர் ஆன்மா சாந்தியடையும் என்று நம்புகின்றனர்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us