தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ரசிகர்களை கவர்ந்த, 'மிஸ்டர் பீன்!'

ரசிகர்களை கவர்ந்த, 'மிஸ்டர் பீன்!'

ரசிகர்களை கவர்ந்த, 'மிஸ்டர் பீன்!'


PUBLISHED ON : நவ 01, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்சன்; இவர், கடந்த, 25 ஆண்டுகளாக ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். 'மிஸ்டர் பீன்' என்ற கதாபாத்திரத்தில் இவர் தோன்றினால், சிரிக்கத் தெரியாதவர்கள் கூட சிரிப்பர். அப்பாவியாகவும், மந்த புத்தியாகவும் அவர் செய்யும் சேட்டைகள், சிறந்த நகைச்சுவை காட்சிகளாகி விடும். முதன் முதலாக, 1990ல், 'மிஸ்டர் பீன்' என்ற கதாபாத்திரமாக, 'டிவி'யில் தோன்றினார். இன்று, உலகில் அதிக ரசிகர்களை பெற்ற நடிகர் என்ற பெருமைக்கு உரியவராக உள்ளார்.

ஜோல்னா பையன்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us