தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எகிப்தியருக்கு பிடித்த வாகனம்!

எகிப்தியருக்கு பிடித்த வாகனம்!

எகிப்தியருக்கு பிடித்த வாகனம்!


PUBLISHED ON : ஏப் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில், சுமைகளை தூக்க, உதவி நம் வாழ்க்கையுடன் இணைந்திருந்த கழுதைகள், இன்று, காணாமல் போனது.

ஆனால், எகிப்தியருக்கு, கழுதை மீது உள்ள பிரியம் இன்றளவும் குறையவில்லை. எகிப்து நாட்டு கிராமங்களில்,

வீட்டுக்கு ஒரு கழுதையை வளர்ந்து வருகின்றனர். இவை, இவர்களின் வாகனமாக பயன்படுகிறது.

அங்குள்ளவை, நம் ஊர் கழுதைகள் போல, நோஞ்சானாக இல்லாமல், 'கொழு கொழு'வென்று உள்ளன.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us