PUBLISHED ON : ஏப் 16, 2017

அ நிறம் | அளவு
நம் நாட்டை, 'ஏழைகள் நாடு...' என, பல நாடுகள் நினைக்கின்றன. ஆனால், மும்பையில், சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவுவதற்காக, 3,600 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது, அம்மாநில அரசு.
மும்பையில் உள்ள அரபிக் கடலின் கரையிலிருந்து, 1.5 கி.மீ,. தூரத்தில், 16 ஏக்கர் பரப்பளவில், 210 மீட்டர் உயரமுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி உள்ளனர்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவி சிலையின் உயரம், 83 மீட்டர்; குஜராத்தில் உள்ள பட்டேல் சிலை, 182 மீ.,
இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில், இச்சிலையை நிறுவியுள்ளனர்.
— ஜோல்னாபையன்.
