PUBLISHED ON : மே 07, 2017

அ நிறம் | அளவு
இப்போதெல்லாம் பெரும்பாலான உணவகம், விருந்துகள், திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மேஜிக் முக்கிய நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.
மேஜிக் திறனுடன், எதிரில் உள்ளவர்களின் மனநிலையை கணித்து, அதை, 'காமிக்'காக செயல்படுத்தும் திறன் இருந்தால், ஒரு ஷோவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் முதல், இரண்டு லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
படத்தில் உள்ளவர் பெயர், நகுல் ஷெனாய்; இவர் லாஸ்வேகாஸ் சென்று மேஜிக்குகளை பார்த்தவர், அத்தொழிலை கற்று, இங்கு அசத்துகிறார். மேலும், மேஜிக் பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.
— ஜோல்னாபையன்.
