தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/யார் யார் எப்படி பேசுவர்!

யார் யார் எப்படி பேசுவர்!

யார் யார் எப்படி பேசுவர்!


PUBLISHED ON : மே 07, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கிரிக்கெட் வீரர், 'ஓவரா' பேசுவார்.

* ரவுடி, 'அடிச்சு' பேசுவார்.

* ஓட்டல் சர்வர், 'சூப்'பரா பேசுவார்.

* வக்கீல், 'பீஸ்'புல்லா பேசுவார்.

* பாஸ்ட் புட் ஓனர், 'காரசாரமா' பேசுவார்.

* ஐஸ் விற்பவர், 'குளிர குளிர' பேசுவார்.

* டெய்லர், 'கட்' செய்து பேசுவார்.

* மீன் வியாபாரி, 'நாறடித்து' பேசுவார்.

* கண்டக்டர், 'நடந்து நடந்து' பேசுவார்.

* டிரைவர், 'நிறுத்தி நிறுத்தி' பேசுவார்.

* பூக்கடைக்காரர் வார்த்தையை, 'அளந்து' பேசுவார்.

* டயட்டீஷியன், 'உப்பு சப்பில்லாமல்' பேசுவார்.

* பேங்க் மேனேஜர், 'இன்ட்ரஸ்ட்'டா பேசுவார்.

* பியூட்டீஷியன், 'அழகாக' பேசுவார்.

* எலக்ட்ரீஷியன், 'ஷாக்' அடிச்ச மாதிரி பேசுவார்.

* புகைப்பட நிபுணர், 'டெவலப்' செய்து பேசுவார்.

* பால் வியாபாரி, பழம் நழுவி, 'பாலில்' விழுவது போல் பேசுவார்.

* கணக்கு வாத்தியார், 'கூட்டி குறைத்து' பேசுவார்.

- மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தர் பேசுவார்... அவர் தான், 'அரசியல்வாதி!'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us