தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி!

ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி!

ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி!


PUBLISHED ON : டிச 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடுத்து தயாரிக்கப்படவிருக்கும் ஜேம்ஸ்பாண்ட் படத்தில், (ஜேம்ஸ் பாண்ட் தொடரில், 24வது படம் இது) அவரது காதலியாக நடிப்பவர் மார்-கரிட்டா லெவிவா.

ரஷ்யாவைச் சேர்ந்தவரான அவர், 13 ஆண்டுகள் ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுத்து, அந்த விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர். 2005ம் ஆண்டில், நியூயார்க் நகரில் வசிக்கும் மிகவும் அழகான, 50 பெண் களில் மார்-கரிட்டாவும், ஒருவர் என்று, 'நியூயார்க்' பத்திரிகை அறிவித்திருக்கிறது.

ஜேம்ஸ்பாண்டை விட நேர்த்தியாக இவர் பறந்து, பறந்து சண்டை போடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us