PUBLISHED ON : ஜூன் 12, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனாவிலிருந்து, ஜப்பானுக்கு வரும் பயணிகள், ஜப்பானில் தயாராகும் விதவிதமான, அதி நவீன டாய்லெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். இதற்கு, சுங்க வரி வசூலிப்பதில்லை, ஜப்பான் அரசு.
மேலும், வெளிநாட்டு பயணிகளை கவர, அதிநவீன டாய்லெட்டுகளை வரிசையாக வைத்து, விற்பனையில் சாதனை படைக்கின்றனர்.
நமக்கு தெரிந்தவர்கள் யாராவது ஜப்பானுக்குச் சென்றால், நாமும் ஒரு டாய்லெட் வாங்கி வரச் சொல்லலாமா?
— ஜோல்னாபையன்.

