PUBLISHED ON : ஜூன் 12, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் மிக பழமை வாய்ந்த நூலகமாக, இங்கிலாந்தில், மான்செஸ்டரில் உள்ள சிதாம் என்ற நூலகம் கருதப்படுகிறது.
இந்நூலகம், கடந்த, 1653ல் ஹெம்பெரி சிதாம் என்பவரால், நிறுவப்பட்டது. பலவித புத்தகங்கள் இதில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில புத்தகங்கள் மெல்லிய இரும்பு சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ளதை, எல்லாரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
சங்கிலி போட்டிருந்தாலும், இந்த புத்தகங்களை எடுத்து, படிக்க முடியுமாம்!
- ஜோல்னாபையன்.

