
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒரு வித்தியாசமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு செல்ல வேண்டுமானால், நிர்வாணமாகத் தான் செல்ல முடியும்.
இதற்கு, சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தாலும், பாரீஸ் மாநகராட்சி நிர்வாகம், அதை பொருட்படுத்தவில்லை.
துவக்கத்தில், இந்த பூங்காவில் கூட்டமே இல்லை; ஆனால், நாளடைவில், கூட்டம் அதிகரித்து விட்டது. பூங்காவுக்கு செல்பவர்கள், சில்மிஷத்தில் ஈடுபட்டால், சிறைத் தண்டனை நிச்சயம்.
—ஜோல்னாபையன்.

