PUBLISHED ON : அக் 29, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரட்டை சகோதரிகளான டீனா மற்றும் டினுக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. மணமகன்களான ஜூபின் மற்றும் ஜிபின் ஆகியோரும் இரட்டையர் என்பதுடன், இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்களும், இரட்டையர் என்பது தான் விசேஷம்.
— ஜோல்னா பையன்.

