தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நடிகை அபர்ணாவுக்கு பிடித்த கண்கள்!

நடிகை அபர்ணாவுக்கு பிடித்த கண்கள்!

நடிகை அபர்ணாவுக்கு பிடித்த கண்கள்!


PUBLISHED ON : மே 21, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் மற்றும் மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, காதல் பற்றி சமீபத்தில் ஒரு, 'ஸ்டேட்மென்ட்' விடுத்துள்ளார். அது, 'அழகான நடிகர்களை பார்த்தால், எனக்கு காதலிக்க தோன்றும்; நடிகை நசீரியாவின் கணவரும், நடிகருமான பகத் பாசில் கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கண்களுக்கு, ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. ரொம்ப நேரம், அவரது கண்களை பார்க்க முடியாது. அந்த அழகிய கண்களுக்கு சொந்தக்காரரை மணந்த நசீரியா மீது எனக்கு பொறாமை. இப்படி கூறுவதால், என் மீது கோபப்படமாட்டாள், நசீரியா. காரணம், அவள், என் தோழி...' என்கிறார்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us