தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மாம்பழ ஐஸ்கிரீம்!

மாம்பழ ஐஸ்கிரீம்!

மாம்பழ ஐஸ்கிரீம்!


PUBLISHED ON : மே 21, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 1

மில்க் கிரீம் - ஒரு கப்

சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: மாம்பழத்தின் தோலை சீவி, சிறிய துண்டுகளாக்கவும். மிக்சியில் மாம்பழ துண்டுகள், சர்க்கரை மற்றும் மில்க் கிரீம் சேர்த்து, நுரை வர அடித்து, குல்பி மோல்டுகளில் ஊற்றி, மூடி, பிரீசரில் இரவு முழுவதும் வைத்து, மறுநாள் எடுக்க, மாம்பழ ஐஸ்கிரீம் தயார்!

குறிப்பு: குல்பி மோல்டு இல்லாதவர்கள், சிறிய பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி, நடுவே, ஐஸ் குச்சியை வைத்து, பிரீசரில் வைத்து எடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us