PUBLISHED ON : ஏப் 30, 2017

அ நிறம் | அளவு
எந்த வியாபாரம் செய்தாலும், அதில் ஒரு புதுமை செய்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து, வியாபாரத்தை வளர்ச்சியடைய செய்வது, சிலருடைய வழக்கம்.
பாலஸ்தீன நாட்டின், காசா நகரில் உள்ள ஒரு சலுானில், வாடிக்கையாளர் தலையில் தீ வைத்து, சுருண்டு இருக்கும் முடியை, 'ஸ்ட்ரெயிட்டன்' செய்கிறார், ஒருவர்.
— ஜோல்னாபையன்.
