தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மதுவும், உதடும்!

மதுவும், உதடும்!

மதுவும், உதடும்!


PUBLISHED ON : ஜூலை 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 1800ல் மதுவை ஒழிக்க, வித்தியாசமான கொள்கையை பின்பற்றினர், இங்கிலாந்து பெண்கள். 'மது குடித்து வரும், கணவன் தன்னை முத்தமிடக்கூடாது...' என்பது தான் அது! ஆனால், அந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை. 'முத்தமிடாமல் கூட இருந்து விடுவேன்; ஆனால், மது அருந்தாமல், இருக்க மாட்டேன்...' என்று கூறும் கணவன்மார்கள் இன்றும் இருக்கத்தானே செய்கின்றனர்!

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us