தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/'செல்பி' சாமியார்!

'செல்பி' சாமியார்!

'செல்பி' சாமியார்!


PUBLISHED ON : ஜூலை 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாமியார்களில் பல ரகங்களை பார்த்துள்ளோம். ஆனால், 'செல்பி' சாமியாரை பார்த்துள்ளீர்களா? 'செல்பி பாபா 'என்று அழைக்கப்படும் இந்த சாமியார், ஆசி வழங்குவதோ, ஆருடம் சொல்வதோ இல்லை. சுற்றுலா பயணிகளுடன், 'செல்பி' எடுக்க, போஸ் கொடுப்பார். அதுவும் இலவசமாக அல்ல; பணம் வாங்கிக் கொண்டு! இமய மலையில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும், 'செல்பி' பாபா, சுற்றுலா சீசனில், லட்சக்கணக்கில் சம்பாதித்து விடுகிறாராம்!

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us